×

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு.! மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: அனைத்துத் தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர தீர்ப்பு அடித்தளம் அமைக்கும் என்று திமுக தெரிவித்துள்ளது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : Women ,MK Stalin , Women have equal rights to property! Welcome to MK Stalin
× RELATED ஆட்டோ கவிழ்ந்து 4பெண்கள் காயம்