×

எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் அறிவிப்பு

ஈரோடு: எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர். ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அக்டோபர் 2-ம் தேதி முதல் விளைநிலங்களில் அமர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Announcement ,districts ,protests , Announcement ,protests ,farmers , 6 districts ,oil pipelines
× RELATED பெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு இடைப்பாடியில் விவசாயிகள் கைது