×

செய்யாறு அருகே மலை மீது ஏறி 100 பெண்கள் தீடீர் போராட்டம்

செய்யாறு: செய்யாறு அருகே அத்தி கிராமத்தில் மலை மீது ஏறிநின்று 100 பெண்கள் தீடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலை மீது உள்ள முருகர் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


Tags : hill ,Seiyaru ,fight , 100 women, climb ,hill ,Seiyaru ,fight
× RELATED பெண்களை லாக் செய்யும் லாக்டவுன்