×

நடிகர் சுஷாந்த்சிங் காதலி ரியா மீதான குற்றச்சாட்டு கடுமையானது.! உச்சநீதிமன்றம்

டெல்லி: நடிகர் சுஷாந்த்சிங் காதலி ரியா சக்கரவர்த்தி மீதான குற்றச்சாட்டு கடுமையானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சுஷாந்த்சிங்கின் மரணம் தொடர்பான பீகார் போலீஸ் விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எப்.ஐ.ஆரை மும்பைக்கு மாற்ற இயலாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : Riya ,Sushant Singh ,Supreme Court , Actor Sushant Singh, girlfriend Riya, harsh, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...