×

நெல்லை மாவட்டத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 6,799 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


Tags : district ,Corona ,Nellai , Corona, 137 ,Nellai, district
× RELATED நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேர்தல்...