×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,68,675 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,15,074-ல் இருந்து 22,68,675 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,386 லிருந்து 45,257 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15.35 லட்சத்திலிருந்து 15.83 லட்சமாக உயர்ந்துள்ளது.


Tags : corona victims ,India , India, Corona, curfew, China, dies
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...