×

அமெரிக்கா வெள்ளை மாளிகை அருகே திடீர் துப்பாக்கிச் சூடு

வாஷிங்டன்: அமெரிக்கா வெள்ளை மாளிகை அருகே திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதால் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் செய்தியாளர் சந்திப்பில் இருந்து அதிபர் டிரம்ப் பாதியில் வெளியேறினார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் டிரம்பை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.    


Tags : fire ,White House ,United States , Sudden fire near the White House in the United States
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா