×

தேனியில் மேலும் 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  8,550 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Theni , Theni, Corona
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...