தமிழகம் மேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு Aug 10, 2020 மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்ந்துள்ளது.அணையின் நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1.29 லட்சம் கன அடி நீர் வரும் நிலையில், 10,00 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும்: மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல்
மதுரை மாநகராட்சியில் கால்நடை மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
கோயம்பேடு மேம்பாலத்தில் தறிகெட்டு ஓடிய கார் கவிழ்ந்தது குடும்பத்தினர் உயிர் தப்பினர்: ரிக்ஷா தொழிலாளி முதுகு உடைந்தது
நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்; கோடை விடுமுறையால் நிரம்பி வழியும் சென்னை ரயில்கள்: முன்பதிவு செய்யவும் நீண்ட வரிசை
சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு; உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற முயற்சிப்பேன்: கேன்டிடேட் சாம்பியன் குகேஷ் உறுதி