'இந்தி'தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா?.:ஸ்டாலின் கேள்வி

சென்னை: இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? இந்தி-யாது? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி தெரியாது என்று சொன்னதால் நீங்கள் இந்தியரா? என விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி கேட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: