×

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

டெல்லி: இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் தன்னை சந்தித்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள பிரணாப் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : President of India ,Pranab Mukherjee ,Corona , Corona ,former, President ,India, Pranab Mukherjee
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...