×

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோவை, தேனி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேரடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறசகர் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 


Tags : districts ,Chennai Meteorological Center ,Tamil Nadu , Chance , moderate rain ,8 districts,Tamil Nadu, Chennai Meteorological Center
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை