×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைவு: சவரன் ரூ.42,864-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து சவரன் ரூ.42,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.5,358-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 77 காசு குறைந்து ரூ.82.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , 22 carat jewelery, gold falls , Rs 216 per razor,Chennai, Rs 42,864
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...