×

புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு.! புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு  செலவிடும் தொகையை ரூ.300 ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : corona patients ,Government ,Pondicherry ,Puducherry , Pondicherry, Corona patient, non-vegetarian food, Pondicherry Government
× RELATED அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு கொரோனா நோயாளிகள் தர்ணா