×

மதுரையில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,005 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Madurai ,Corona , Corona, Madurai
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...