×

கரூர் அருகே வீட்டுக்குள் தீயில் கருகி 3 பேர் உயிரிழப்பு

கரூர்: கரூர் அருகே ராயனூரில் வீட்டுக்குள் தீயில் கருகி தாய் மற்றும் 2 மகன்கள் உயிரிழந்துள்ளனர். தாய் முத்துலட்சுமி, 3 வயது மகன்கள் ரட்சித், தட்சித் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.  கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த முத்துலட்சுமி தனது  மகன்களுடன் தற்கொலை செய்தாரா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : house fire ,Karur Three ,Karur , Karur, fire, 3 dead
× RELATED பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ வீடு...