×

சாத்தான்குளம் சித்திரவதை மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.பால்துரை கொரோனாவால் உயிரிழப்பு

மதுரை: சாத்தான்குளம் சித்திரவதை மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.பால்துரை கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பால்துறை (56) உயிரிழந்தார். சர்க்கரை நோய் காரணமாக ஜூலை 7ல் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Tags : SSI ,Balthurai Corona ,torture death ,death , Sathankulam, torture death, arrest, SSI Balthurai, corona, death
× RELATED தாழ்வழுத்த மின் இணைப்பு பெறுவதற்கான...