மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1 லட்சம் கன அடியில் இருந்து 1,30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 81.10 அடியாகவும், நீர் இருப்பு 43.06 டிஎம்சி-யாகவும் உள்ளது. அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: