×

ரஷ்யாவில் மருத்துவம் படிக்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் மருத்துவம் படிக்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்டீபன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஆசிப், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோர் உயிரிழந்தனர்.


Tags : Russia ,Tamil Nadu , 4 students from Russia, medicine, Tamil Nadu, killed
× RELATED தமிழகத்தில் ஏழை மாணவர்கள் உயர்கல்வி...