கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு தொற்று உறுதியானது குறித்து ஸ்ரீராமுலு டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: