தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 189.38 கோடிக்கு மது விற்பனை: மது விற்பனையில் மதுரை முதலிடம்

மதுரை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 189.38 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சியில் ரூ.41.67 கோடிக்கும், சேலத்தில் ரூ.41.20 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்து. மேலும் கோவையில் ரூ.39.45 கோடி, சென்னை-ரூ.22.56 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: