×

வேளாண் கட்டமைப்பு நிதியத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: வேளாண் கட்டமைப்பு நிதியத்தை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 8.55 கோடி விவசாயிகளுக்கு ரூ.17,100 கோடி வழங்கும் திட்டம் தொடங்கியது.


Tags : Modi , Prime Minister Modi,inaugurated,Agriculture Structure Fund, video presentation
× RELATED ஒன்றிணைந்து செயல்படுவது எவ்வளவு...