×

இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச

கொழும்பு: இலங்கையின் பிரதமராக மீண்டும் மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள புத்தர் கோயிலில் இலங்கை அதிபரும் சகோதரருமான கோத்தபய முன்னிலையில் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார்.

Tags : Sri Lanka ,Mahinda Rajapaksa , Mahinda Rajapaksa re-elected as Prime Minister of Sri Lanka
× RELATED எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ...