×

101 வகையான பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: 101 வகையான பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்தியா பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Tags : Rajnath Singh , 101 types, security logistics ,imports banned, Union Minister Rajnath Singh
× RELATED வரலாற்று உடன்படிக்கையை சீனா...