×

மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி

திருச்சி: மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று பாதித்த அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : constituency ,MLA ,Parameswari Murugan ,Mannachanallur ,AIADMK , AIADMK MLA Parameswari Murugan, Mannachanallur constituency , corona infection
× RELATED திண்டிவனம் தொகுதி தி.மு.க எம்எல்ஏவுக்கு கொரோனா