×

மேட்டுர் அணையின் நீர்மட்டம் 45,000 கன அடியிலிருந்து இருமடங்காக அதிகரித்து 90,000 கன அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு நேற்று காலை 45,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை இருமடங்காக அதிகரித்து 90,000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 37.92 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 75.83 அடியாக அதிகரித்துள்ளது.


Tags : Mettur Dam , water level,Mettur Dam, doubled ,45,000 cubic feet, 90,000 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கன அடி அதிகரிப்பு!!