×

சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி

சோழவந்தான்: சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : legislator ,constituency ,AIADMK , Cholavanthan ,constituency, AIADMK legislator confirmed, corona infection
× RELATED வேதாரண்யம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் காலமானார்