×

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் நாளை ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படுகிறது

சென்னை: சென்னையை அடுத்த மணலியிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் நாளை ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படுகிறது. முதற்கட்டமாக 10 அம்மோனியம் நைட்ரேட் நாளை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. மொத்தம் 37 கன்டெய்னர்களில் அம்மோனியம் நைட்ரேட் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Hyderabad ,Chennai , Ammonium nitrate in Chennai will be transported to Hyderabad tomorrow
× RELATED 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா