×

ட்வீட் கார்னர்...

சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் நேற்று தனது 39வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுக்கு சொந்தக்காரர், ஒட்டுமொத்தமாக 310 வாரங்களுக்கு நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி வைத்திருந்தவர், 103 ஒற்றையர் பட்டங்கள், ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம்... என்று மகத்தான சாதனையாளராகத் திகழும் பெடரருக்கு விளையாட்டு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Tags : Corner , Tweet Corner ...
× RELATED ட்வீட் கார்னர்… ஷமி 30 கோஹ்லி வாழ்த்து