×

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

மதுரை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Tags : Tamil Nadu ,districts , Tamil Nadu, widespread rain
× RELATED தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை