×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதித்த காவலர் பால்துறைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.Tags : Policeman ,Balthurai Intensive Care Unit ,Sathankulam , Sathankulam, father-son murder, policeman Balthurai, intensive treatment
× RELATED சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.:...