×

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 15 வயது சிறுமி எரித்துக் கொலை

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 15 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் பெரிய கடைவீதி அருகே கண்மாய் கரையில் சிறுமியின் எரிந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.


Tags : Madurai district ,death ,Thirumangalam , Madurai, Thirumangalam, girl, burnt to death
× RELATED மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி...