×

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் எந்தவித கோளாறும் இல்லை: மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்

டெல்லி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் எந்தவித கோளாறும் இல்லை என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கோழிக்கோட்டிற்கு இயக்கப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


Tags : Federal Ministry of Civil Aviation ,flights , Vande Bharat Project, Ministry of Aviation, Central Aviation
× RELATED ஆஸ்திரேலியாவில் கனமழை எச்சரிக்கை காரணமாக 100 விமானங்கள் ரத்து