×

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதாதவர்களுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல்

சென்னை: காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை எழுதாதவர்களுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சிக்கு பதில் ஆப்சென்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. ஒரு சில பாடங்களில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் 10-ம் வகுப்பு தேர்ச்சி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 


Tags : class , Information, write ,quarterly ,half-yearly ,10th class
× RELATED கட்டாய ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு; 12ம் வகுப்பு வரை இலவச மதிய உணவு