×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.5,380-க்கு விற்பனை செய்யப்படுகிது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.83.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , A decrease in the price of gold jewelry in Chennai
× RELATED மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம்...