புதுச்சேரியில் இன்று மேலும் 268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மேலும் 268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் தொற்றால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 5,130ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து புதுச்சேரியில் பலி எண்ணிக்கை 78-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: