×

முட்டையின் கொள்முதல் விலை குறைவு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை குறைந்துள்ளது. முட்டை ஒன்றின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.3.60 ஆக உள்ளது. சில்லறை விற்பனையில் நாமக்கல்லில் ரூ.3.60 ஆகவும், சென்னையில் ரூ.3.80 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Eggs, purchase price is low
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு