×

கோழிக்கோடு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆய்வு

கோழிக்கோடு: கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் கோழிக்கோடு விமானம் நிலையம் செல்கின்றனர்.


Tags : Hardeep Singh Puri ,Kozhikode Airport , Kozhikode, Airport, Union Minister Hardeep Singh Puri
× RELATED பொள்ளாச்சியில் விமான நிலையம்...