×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியில் இருந்து 45 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4.50 அடி உயர்ந்து 70.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 32.74 டிஎம்சியாக உள்ளது. தொடர்ந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.


Tags : Mettur Dam , Mettur Dam, increase in water level
× RELATED மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8,622 கன...