×

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக உயர்வு

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. விமான விபத்தில் 2 விமானிகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது. துபாயிலிருந்து 191 பேருடன் கோழிக்கோடு வந்த விமானம் தரை இறங்கியபோது விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Tags : Kozhikode , Kozhikode ,plane, crash ,death, 20
× RELATED கோழிக்கோடு விமான நிலையத்தை மூடக்கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு