×

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக மேலும் 437 பேர் கொரோனவால் பாதிப்பு

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக மேலும் 437 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,927-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Kashmir ,Jammu , Another ,437 new , coronavirus ,Jammu ,Kashmir
× RELATED மும்பை தாராவியில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி