×

டெல்லியில் புதிதாக 1,192 பேருக்கு கொரோனா தொற்று.: பலி எண்ணிக்கை 4,082ஆக உயர்வு

டெல்லி: டெல்லியில் புதிதாக 1,192 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,723-ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 23 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 4,082ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,Delhi , Corona , 1,192, Delhi, death, 4,082
× RELATED டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி