×

சொல்லிட்டாங்க...

இ-பாஸ் வழங்கும் முறையில் ஊழல் மலிந்து விட்டது. இடைத்தரகர்கள் உதவி இல்லாமல் இ-நுழைவு சீட்டு கிடைப்பதில்லை என்பதே மக்களின் அனுபவம். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

புதிய தேசிய கல்விக் கொள்கை கல்வியின் தரத்தை உயர்த்தும். உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இக்கொள்கை புதிய இந்தியாவின் அடித்தளம். - பிரதமர் நரேந்திர மோடி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழ் மக்களுக்கு எதிரான மாநில அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கும்  ஜனநாயகத்துக்கும் எதிரான மத்திய அரசுக்கு எதிராகவும் ஒரேநேரத்தில் இரண்டு  எதிரிகளுடன் சளைக்காமல் மோதிக்கொண்டு இருக்கிறோம். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Tags : Secretary of State for the Communist Party of India Mutharajan
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்