×

2 மாதங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பாதிப்பு 1000-த்திற்கு கீழ் குறைந்துள்ளது; இன்று புதிதாக 984 பேர் பாதிப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 984 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,109-ஆக அதிகரித்துள்ளது.

Tags : exposure ,Corona ,Chennai , Chennai, Corona, vulnerability
× RELATED மும்பையில் கொரோனா பாதிப்பு...