×

நாகை அருகே நடுக்கடலில் மீன்பிடி படகு பழுதானதால் படகில் தவித்த 14 மீனவர்கள் மீட்பு

நாகை : நாகை அருகே நடுக்கடலில் மீன்பிடி படகு பழுதானதால் படகில் தவித்த 14 மீனவர்கள் மீட்கப்பட்டனர். சவுர்யா கப்பல் மூலம் கடலோர காவல்படையினர் மீனவர்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.

Tags : fishermen ,Naga Rescue ,Mediterranean , Rescue of 14 fishermen stranded in a fishing boat wreck in the Mediterranean near Naga
× RELATED நெல்லை அருகே நாட்டுப் படகு கவிழ்ந்ததால் மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு