10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் : அரசு தேர்வுகள் இயக்ககம்

சென்னை : 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. tnresults.nic.in, //dge1.tn.nic.in, //dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகள் வெளியிடப்படும்.

Related Stories: