×

நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து; 2 பேர் பலி

நாமக்கல்:  நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் அருகே மேம்பாலத்தில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கார் மோதியதில் 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட 10 வயது சிறுவன், மூதாட்டி உயிரிழந்தனர்.


Tags : Car collision ,Vallipuram ,Namakkal district , Namakkal, Vallipuram, two wheeler, accident, killed
× RELATED வடமாநில நாடோடிகளால் நோய்தொற்று...