×

கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 69,500 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 69,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 60,000 கன அடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 3,500 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது.

Tags : Cauvery ,Tamil Nadu ,Karnataka Dam , Karnataka Dam, Cauvery, increase
× RELATED தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு...