×

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை நீட்டிப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை நீட்டிப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Tags : servants , Corruption charges, civil servants, lawsuit, dismissal
× RELATED முதன்மை மருத்துவ கலந்தாய்வை 15 நாள்...