×

சென்னை மணலி கிடங்கில் உள்ள 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற சுங்கத்துறை ஆணையருக்கு உத்தரவு!!

சென்னை : சென்னை மணலி கிடங்கில் உள்ள  740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற சுங்கத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக மணலியில் அம்மோனியம் நைட்ரேட்டை சேமித்து வைத்துள்ள கிடங்கை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


Tags : Commissioner of Customs ,Chennai Sand Depot , Order to the Commissioner of Customs to remove 740 MT of Ammonium Nitrate in Chennai Sand Depot in 3 days !!
× RELATED அதிகாரிகள் 20 பேர் கூண்டோடு...